6 பாடங்கள்பிரதோஷ விரதம்
பிரதோஷ விரதம் என்பது பக்திக்காக கடைபிடிப்பது மட்டுமல்ல. அது மாபெரும் மரபு மீட்சி. நம் தலைமுறையை பாதுகாக்கும் மாபெரும் ரகசியம். பிரதோஷத்தன்று கோவிலுக்குச்சென்று திருமுறைகளை பாடுவதாலோ உணவு உண்ணாமல் இருப்பதாலோ பிரதோஷ விரதம் முழுமையடையாது. பிரதோஷம் பற்றிய பல ரகசியங்களை நமக்கு இந்த வகுப்பு ஆழமாக விளக்குகிறது.
