புத்தகங்கள்
வாழ்வியல் Tamil
நினைப்பது நடக்கும்
விலை
ரூ. 220
நினைப்பது நடக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறீர்களா? ஆம் நினைப்பது நடக்கும் என்கிறது நம் மரபு. நினைப்புதான் பிழைப்பைக் கொடுக்கும் என்பது தமிழின் மரபார்ந்த சொலவடை. நினைப்பது நடக்க வேண்டும் என்றால் எப்படி நினைக்க வேண்டும் என்பதை கற்றுத் தருகிறது இந்தப் புத்தகம். நிலம் வாங்க, விவசாயம் செய்ய. வீடு கட்ட, கார் வாங்க, கல்யாண மண்டபம் கட்ட, திருமணம் செய்ய, தொழில் அதிபராக, எழுத்தாளராக, பேச்சாளராக. மருத்துவராக என்று உங்கள் ஆசை எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம் அதை அடைவதற்கான வாழ்வியல் தந்திரத்தைக் கற்றுத்தருகிறது இந்தப் புத்தகம்.
பச
புதின் சுரேஷ்
எழுத்தாளர்
