புத்தகங்கள்
வாழ்வியல் தமிழ்

போக யோகம்

விலை
ரூ. 350

மலரினும் மெல்லிய காமம் அனைத்து நோய்களுக்கும் மருந்தென உணர ... இனிக்கும் இல்லறம் தித்திப்பாய் நீடிக்க ... அவசியம் ஒவ்வொரு ஆண் மகனும் தெரிந்து கொள்ள வேண்டியவைகளை தெரிந்து இன்புற ... ஆணுறுப்பின் முக்கியத்துவத்தையும் பராமரிப்பு முறைகளையும் தெரிந்து வாழ ... சுய இன்பம் அனுபவித்தே சர்க்கரை முதல் ஆண்மைக்குறைவு வரை அனைத்து நோய்களிலிருந்தும் விடுதலை பெற ... நோய்கள் வராமல் காத்து வாழ ... காமம் என்றால் என்ன? காம உணர்வுகள் ஏன் தோன்றுகிறது? ஒவ்வொருவருக்கும் காம உணர்வுகள் வேறுபடுவது ஏன்? காம உணர்வை அதிகபடுத்த என்ன செய்ய வேண்டும்? போன்ற கேள்விகளுக்கு விடைகாண. உயிரணுக்களை அதிகரிக்க, உயிரணு நீந்துதல் தன்மையை அதிகரிக்க, நீடித்த இல்லற சுகம் பெற ... புகை, மது ஆகியவைகளை உடலுக்கு தீங்கு ஏற்படாமல் அனுபவிக்க, அனுபவிக்காமல் இருக்க.

பச

புதின் சுரேஷ்

எழுத்தாளர்