புத்தகங்கள்
வாழ்வியல் தமிழ்

விருந்தும் மருந்தும் மூன்று நாள்

விலை
ரூ. 220

விருந்தும் மருந்தும் மூன்று நாள் என்ற பழமொழியின் மூலம் மருத்துவப் பாடத்தை நமக்குக் கற்றுத் தருகிறது நம் மரபு. ஆனால் நாமோ தினம் தினம் விருந்து தினம் தினம் மருந்து என்று புது மொழியில் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். அதனால் தான் பல்வேறு மருத்துவப் பிரச்சினைகளோடு இருக்கிறோம் இதை உங்களுக்கு உணர்த்துவதே இந்தப் புத்தகத்தின் நோக்கம். விருந்தும், மருந்தும் மூன்று நாட்களுக்கு மேல் தொடரக் கூடாது என்பதை நீங்கள் வாழ்வியலாய் உணரவே இந்தப் புத்தகம்.

பச

புதின் சுரேஷ்

எழுத்தாளர்