புத்தகங்கள்
வாழ்வியல் Tamil

சைவம் அசைவம் உணவும் உணர்வும்

விலை
ரூ. 440

சைவமா? அசைவமா? எது சிறந்தது என்று ஆண்டாண்டு காலமாக மக்களிடம் பட்டிமன்றம் நடந்து கொண்டு இருக்கிறது. அதற்கு தீர்ப்புச் சொல்லி சைவ உணவையோ அல்லது அசைவ உணவையோ இதைத் தான் சாப்பிட வேண்டும் என்று திணிப்பதற்காக நான் இந்த புத்தகத்தை எழுதவில்லை. யாரிடமும் எதையும்திணிக்கும் எண்ணம் எப்போதும் என்னிடம் இருந்ததும் இல்லை. ஆனால் சைவ உணவு சாப்பிடுபவர்களிடமும், அசைவ உணவு சாப்பிடுபவர்களிடமும் ஏக்கமும் குற்ற உணர்வும் இருப்பதை பார்க்கிறேன். அந்த ஏக்கத்தையும் குற்ற உணர்வுகளையும் களைந்து உங்களை திருப்தியாக உணவு சாப்பிட வைப்பதே இந்த புத்தகத்தின் நோக்கம்.

பச

புதின் சுரேஷ்

எழுத்தாளர்