புத்தகங்கள்
வாழ்வியல் தமிழ்
நீரை உன் உணவை குடி
விலை
ரூ. 260
நமது தீந்தமிழ் மரபில் யாரென்றே தெரியாதவர்கள் பாடல்களாகவும், பழமொழிகளாகவும், சொலவடைகளாகவும், சொற்றொடர்களாகவும் பல்வேறு வாழ்வியல் கருத்துக்களைக் கூறிச் சென்றிருக்கிறார்கள். அப்படி ஒரு சொற்றொடர்தான் நீரை உண் உணவைக் குடி என்பது. இச்சொற்றொடரை மையப்படுத்தி சிந்தனைச் சிறகு விரித்தபோது ஆரோக்கியமாய் வாழ்வதற்கான வாழ்வியலாய் விரிந்தது. அவற்றைப் பின்பற்றி வாழ்ந்து பார்த்தபோது ஆரோக்கிய சுகமும் பெருகியது. நீரை உண் உணவைக் குடி என்ற சொற்றொடரின் சிந்தனை விரிவை புத்தகமாக எழுதுவதற்கான காலம் இப்போதுதான் கனிந்திருக்கிறது. இப்புத்தகத்தைப் படித்து நீரை உண் உணவைக் குடி என்ற சொற்றொடர் குறித்த எனது சிந்தனை விரிவை உள்வாங்கி உங்கள் சிந்தனையால் அசைபோட்டு, உங்கள் வாழ்வியலாய் அனுபவிக்கத் துவங்கும் போது என்னைப் போலவே ஆரோக்கிய சுகத்தை உணர்வீர்கள்.
பச
புதின் சுரேஷ்
எழுத்தாளர்
