புத்தகங்கள்
வாழ்வியல் Tamil

பிரதோஷ விரதம்

விலை
ரூ. 1,000 ரூ. 599

நலம், பூரண நலம், பரிபூரண நலம். நித்திய பரிபூரண நலம் என்ற நலம் குறித்து நமது மரபு கூறும் படிநிலைகளில் பூரண நலம் என்ற நிலையில் நாம் வாழ்வது எப்படி? பிரதோச விரதம் ஏன் இருக்கிறோம்? எப்படி எதற்காக இருக்க வேண்டும்? அதனால் ஏற்படும் இகபர நன்மைகள் என்ன? பூணூல் வர்மம் என்றால் என்ன? ஏன் பூணூல் போடுகிறோம்? பூணூல் போடாமலேயே பூணூல் போட்ட பலனை பிரதோச விரதம் மூலம் எப்படி பெறுவது? பிரதோச விரதத்தை எப்படி. எப்போது துவங்க வேண்டும்? எப்போதும் முடிக்க வேண்டும்? இறைவனின் பெருங் கருணைப் பெருநாள் என்றால் என்ன? அந்த நாளை கொண்டாடுவதால் என்ன பலன்? பட்ச சுத்தி முறை என்றால் என்ன? அதை ஏன் நாம் கடைபிடிக்க வேண்டும்? அதனால் என்ன நன்மை? - போன்ற கேள்விகளுக்கு விடை கொடுத்து பூரண நலத்துடன் வாழவைக்கும் புத்தகம் இது.

பச

புதின் சுரேஷ்

எழுத்தாளர்