4 பாடங்கள்வீடியோ வகுப்பு
சிவநாம வேள்வி
விலை ரூ. 250
event_busy
கட்டணம் செலுத்திய பிறகு, இந்த வகுப்பின் பாடங்கள் பதிவு நேரத்திலிருந்து 6 நாட்கள் மட்டுமே திறந்திருக்கும்.
சொல்லில் உயர்ந்த சொல் தமிழ்ச்சொல்லே என்பது நம் முன்னோர் வாக்கு. தமிழ்ச்சொல்லே இத்தகைய மகிமை வாய்ந்தது என்றால், அந்த சொல்லால் செய்யப்பட்ட மந்திரங்கள் எத்தகைய சிறப்பு வாய்ந்ததாக இருக்கும். அந்த மொழியால் அந்த மொழி சொல்லும் வழியால் நாம் செய்யும் பூசை எவ்வளவு ஆற்றல் மிக்கதாக இருக்கும். அதனை கற்று அனைவரும் பயனடைய இந்த வகுப்பு உங்களுக்கு உதவும்.
மதிப்புரைகள்
பாடங்கள்
4 பாடங்கள் அடக்கம்
1 பாடம் 1 வகுப்பு 1
2 பாடம் 2 வகுப்பு 2
3 பாடம் 3 வகுப்பு 3
4 பாடம் 4 வகுப்பு 4
வீடியோ பாடங்களைப் பார்க்க முதலில் பதிவு செய்ய வேண்டும்.
