விரைவில்வள்ளுவம் காட்டும் செந்நெறி
விரைவில் திறக்கும். இப்போது பதிவு செய்ய முடியாது.
புதின் சுரேஷ்
எழுத்தாளர்
வள்ளுவம் வெறும் மனப்பாட செய்யுள் அல்ல. நம் தமிழ் இலக்கிய வரலாற்றில் இத்தகைய ஒரு ஆழமான உயர்ந்த நூல் வேறொன்றுமில்லை. அனால் ஏன்? நல்ல அறநெறி கருத்துக்கள் உள்ளதால் மட்டுமா ? அறநெறி கருத்துகள் ஏன் தேவை ? வள்ளுவம் காட்டும் செந்நெறி என்றால் என்ன ? வள்ளுவம் எழுதப்பட்டதின் நோக்கம் என்ன ? சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் வாழக்கை புரிதலை ஏற்படுத்தும் வகுப்பு இது.
மதிப்புரைகள்
பதிவு செய்த மாணவர்கள் பாடங்களை கற்ற பின் இங்கே மதிப்பீடுகள் தோன்றும்.
இந்த வகுப்பு தற்போது தயாராகி வருகிறது
இப்பொழுதே பதிவு செய்துகொள்ளுங்கள். பாடங்கள் வெளியானதும் இந்த பக்கம் முழுமையான கற்றல் அனுபவமாக மாறும்.
வகுப்பு தொடங்கியதும் பாடங்கள் இங்கே தோன்றும்.
உங்கள் பதிவு இந்த வகுப்பை 'என் வகுப்புகள்' பகுதியில் வைத்திருக்கும்.
முன்னோட்டக் காட்சிகள் மற்றும் பாடங்கள் விரைவில் இங்கே சேர்க்கப்படும்.
விரைவில்
பாடங்கள் விரைவில் வரவுள்ளன
இப்பொழுதே பதிவு செய்யுங்கள், பாடங்கள் வெளியானதும் இந்தப் பக்கம் திறக்கப்படும்.
விரைவில்
